கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!

மீரா மிதுன் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சவுத் பட்டம் வென்றார். அதன் பின்னர், அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூர்யாவின் 8தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து இருந்தார். அதன் பின்னர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்த வழக்கில் சிக்கினார்.

இதனை தொடர்ந்து அவருக்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், பிக்பாஸ் போட்டியாளர்கள் பலர் அவரை தங்களுடன் சேர்க்க மறுத்து வாக்குவாதம், சண்டை என மக்களிடையே அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இதன்காரணமாக அவர் விரைவிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு ஆடியோ வீடியோ என இணையத்தில் எதையாவது கிளப்பி விட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றார். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இதனை கண்ட நெட்டிசன்கள் மீரா அண்ணா நீங்க லேடி கெட்டப்ல சூப்பரா இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.