எப்போ அம்மாவாக போறீங்க? ரசிகரின் கேள்விக்கு டிடியின் பதில்!

பிரபல தொகுப்பாளினியாகவும் மற்றும் திரைப்படங்களில் சில ரோல்களிலும் நடித்து வருபவர் DD. இவர் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் ரித்திக் ரோஷனுடன் டேட்டிங் சென்றதுண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான் என்று பதில் அளித்துள்ளார். ஹன்ஷிகா தான் அவருடன் நட்பில் இருக்கிறார். அவர் சிபாரிசு செய்தால் இது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் ரசிகர் எப்போது அம்மாவாக போகிறீர்கள் என கேட்க.. குழந்தை பெற்றால் தான் அம்மாவா? ஏன் அன்னை தெரசா இல்லையா என பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சா என கேட்க, ஆம், விவகாரத்து ஆகி நான்கு வருடங்கள் ஆகி விட்டன எனவும் பதிலளித்துள்ளார்.