காதல் தோல்விக்கு பின் பொதுஇடத்தில் சிஸ்க்பேக் காட்டும் நடிகை இலியானா!

பாலிவுட்டில் நடிகைகள் வெளியில் சென்றாலே ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படங்களை எடுப்பது வழக்கம். அந்தவகையில் பாலிவுட் நடிகையாக இருந்து சில தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா.

தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்தாலும் முக்கிய கதாபாத்திரம் கிடைக்காமல் பாலிவுட்டிலே செட்டிலாகிவிட்டார். அதன்பின் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து சில காரணங்களால் பிரிந்தார்.

காதல் தோல்விக்கு பின் படுமோசமான ஆடைகளுடன் பிகினியில் உலா வந்தார். தற்போது உடல் எடையை ஃபிட்டாக வைத்து கொண்டு சிக்ஸ்பேக் காமித்து பொது இடத்தில் நடந்துள்ளார்.

இதை ரசிகர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி ஷாக்காகியுள்ளனர்.