இதுவரையில்லாத டிரான்ஸ்பரண்ட் உடையில் நடிகை சாந்தினி…..

தற்போது இளம் நடிகை தங்கள் வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ ஆடையணிவதில் குறையை வைத்து வருகிறார்கள் கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்பு என்ற நிலைக்கு நடிகைகள் தங்களை மாற்றி வருகிறார்கள்.

அந்தவகையில் சிறு படங்கள் மூலம் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இருந்தவர் நடிகை சாந்தினி. பல படங்களில் ஹீரோயினாகவும், சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் சாந்தினி. படங்களில் நடித்தாலும் தற்போது தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் தாழம்பு சீரியலில் நடித்த பிறகு பல போட்டோஹுட்களை எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது உடல் அங்கங்கள் வெளியே தெரியும் அளவிற்கு கருப்பு நிற ஆடையை அணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.