ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தில் புத்தம் புதிய வசதி

கூகுள் நிறுவனமானது விரைவில் தனது புத்தம் புதிய ஆன்ராய்ட் இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்ய உள்ளது.

இப்புதிய பதிப்பில் வழமையாக வழங்கப்பட்டிருந்த டாக் மோட் வசதியில் மாற்றம் உண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது நேரத்தை அடிப்படையாகக் கொண்டு தானாகவே டாக் மோட்டிக்கு மாறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டி ஆக்டிவேட் இல் இருக்கும் டாக் மோட் வசதியானது மாலை 6 மணிக்குப் பின்னர் ஆக்டிவேட் ஆகின்றது.

வழமையாக தரப்பட்டிருந்த வசதியில் பயனர்கள் தாமாகவே டாக் மோட்டினாய் ஆக்டிவேட் செய்ய வேண்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விரைவில் அறிமுகமாக உள்ளார் ஆண்ட்ராய்ட் 11 பதிப்பில் மேலும் பல புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.