ஆடையில்லாமல் 4 பெண்கள் ஒன்றாக சேர்ந்து செய்த அதிர்ச்சியான செயல்!

தாய் வயிற்றிலிருந்து குழந்தையாக வெளிவரும் மனிதர்கள் ஆடையில்லாமல் இயற்கையாக தான் வெளிவருகிறார்கள். ஆதிமனிதன் மானம் காக்க இலை தழைகளை கொண்டு உடலை மறைத்து வாழ்ந்தான் என நாம் படித்திருப்போம்.

நாகரிகம் மாற மாற உடை கலாச்சாரம் பல பரிமாணங்களில் தற்போது வரை மிளிர்கின்றது. அறிவியல், ஆன்மிகம் என பல கோணங்களில் பார்த்தால் மனித உடல் அறிவியல் நிறைந்த பொக்கிஷமே.

இயற்கையை இயற்கையான கண்ணோட்டத்தில் மனித உடலை பார்த்தால் ஆபத்து ஏதுமில்லை என்பதே நிதர்சனம்.

ஆனால் அது பெண்கள் விசயத்தில் தவறாக போய்விடுகிறது. காரணம் சமூகத்தில் நடக்கும் பெண்கள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை அவலங்கள்.

இதற்கிடையில் தற்போது ஒரு 4 பெண்கள் உடையில்லாமல் உடலில் புலி போல வண்ணம் தீட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாய் செய்து காட்டி அசத்தியுள்ளார்கள்.

பெண்களின் அச்சத்தை போக்கும் விதமாகவும், ஆண்களின் பார்வையில் பெண் மதிக்கும் விதமாகவும் இந்த வீடியோ நமக்கு மறைமுகமாக காட்டும் செய்தி.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.