ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த விஜய் – லேட்டஸ்ட் வீடியோ

நெய்வேலிக்கு பிறகு தற்போது மாஸ்டர் ஷூட்டிங் சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று மாஸ்டர் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் அதிக அளவில் ரசிகர்கள் கூடியுள்ளனர். இதற்கு முன்பு நெய்வேலியில் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி பெரிய அளவில் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடிய ராசிகர்களை அவர் இன்று மாலை விஜய் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதோ..