விஜய் வந்தால் ஏற்றுக்கொள்வோம்.. முக்கிய அரசியல் கட்சி தலைவர் பேச்சால் அரசியலில் பரபரப்பு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் ஆசையில் இருக்கிறார் எனவும், அதனாலேயே அவருக்கு சில அரசியல் கட்சிகளிடம் எதிர்ப்பு வருகிறது என்கிற கருத்து இருக்கிறது. மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் அவரது வீட்டுக்கு ஐடி ரெய்டு சென்றனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று அளித்த பேட்டியில் ‘விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுகொள்வோம்’ என கூறியுள்ளார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.