ஓரினச்சேர்க்கையாளரிடம் சிக்கி தவித்த விஜய் டிவி பிரபலம்.!

காதல் தொந்தரவு என்பது இருபாலருக்கு மட்டும் கிடையாது என்ற காலமெல்லாம் மலையேறி, ஆணிற்கு பின்னால் அலையும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஓரினசேர்கையாளரின் தொல்லைகள் கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது.

ஆண்களின் அந்தரங்க உறுப்புகளை சீண்டுதல் மற்றும் எல்லையை மீறி செயல்படுதல் போன்றவற்றின் மூலம் ஆண்களின் கோபத்தை அதிகரிக்கும் சம்பவமும், ஓரின கூட்டுபலாத்காரம் போன்ற சம்பவமும் நடைபெறத்தான் செய்கிறது.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளரான ரக்சன் தனக்கு நேர்ந்த சோகம் குறித்து பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ரக்சன் தெரிவித்த சமயத்தில், நான் ஷாட்ஸ் போட்டுகொண்டு சென்று கொண்டு இருந்த போது, என்னை கண்ட நபர் சிரித்தார்.

இதன்பின்னர் தன்னை கண்டு சிரித்துக்கொண்டு பின் தொடர்ந்து வந்த நிலையில், எனக்கு மிகவும் பயம் ஏற்பட்டு விட்டது. அவர் எதற்காக தன்னை பின்தொடர்ந்து வருகிறார் என்ற பயம்.. இதே சூழலில் பெண்ணொருவரின் நிலை என்னவாகியிருக்கும்.. இதனை நான் உணர்ந்தேன்.. ஆனால் நான் இதுபோல பழக்கமுடைய நபர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.