நான் சிரித்தால் மற்றும் ஓ மை கடவுளே படங்ககளின் 3ஆம் நாள் வசூல்!

சென்ற வாரம் காதலர் தினத்திற்கு ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படங்கள் தான் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நான் சிரித்தால் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் ஓ மை கடவுளே.

இப்படங்கள் வெளிவந்து மிக சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்று கூட கூறலாம்.

மேலும் இப்படங்களின் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் நான் சிரித்தால் – 38 லட்சமும், ஓ மை கடவுளே – 22 லட்சமும் வசூலுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது மூன்று நாள் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை பாப்போம்.

. நான் சிரித்தால் – 1.16 கோடி

. ஓ மை கடவுளே – 81 லட்சம்