கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 12 பேர் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதி..!!

இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வை த்தியசாலைகளில் அனுமதிக்கலாம் என அரசு அ றிவித்திருக்கின்றது.

இதன்படி ராகமை, கம்பஹா, நீர்கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.