கடற்கரையில் கேவளமாக போஸ் கொடுத்த தோனிபட நடிகை….

தெலுங்கில் புரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளியான ’லோஃபர்’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. இதன்பின் ஹிந்தியில் M.S.தோனி, குங் ஃபு யோகா, பாரத் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அங்கு மிகவும் பிரபலமானார்.

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஆதித்யா ராய் கபூருடன் ’மலங்’ எனும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது. அதில் திஷா பாட்னி மிகவும் கவர்ச்சியாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலங் திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் சிகப்பு நிற பிகினி உடையில் கடற்கரையில் நின்றபடி போஸ் கொண்டுத்துளார்.

உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்துப் போன ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

#malang🧜🏻‍♀️

A post shared by disha patani (paatni) (@dishapatani) on