அப்படிபட்ட கெட்ட பழக்கம் என் சிறுவதில் இருந்தது.. பிரபல நடிகை!

தமிழில் பெரும்பாலும் பிற மொழியை சேர்ந்த நடிகைகளே நடித்து கொண்டிருக்கும் நிலை தற்போது நிலவி வருகிறது. கேடி படத்தின் மூலம் பாலிவுட்டில் இருந்து தமிழில் அறிமுகமான நடிகைதான் இலியானா. இவர் நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களை உதறிதள்ளி பாலிவுட் பக்கமே திரும்பினார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். 33 வயதாகும் இலியானா தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உண்மையை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

அவரின் சிறு பருத்தில் இருந்தே ப்ளடி என்ற கெட்ட வார்த்தையை எப்போது பயன்படுத்துவாராம். மேலும் தன்னிடம் பேசுபவர்களிடம் இருக்கும் க்ளாமர் தவறுகளை திருத்திக்கொள்வாராம்.