அந்த நடிகர் மேல் எனக்கு பைத்தியம்.. பிரபல நடிகை..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ராதிகா. முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவை அறிமுகம் செய்து வைத்தார். அப்படத்தின் மூலம் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில் பதித்து வந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து தன் நடிப்பால் பல விருதுகளை வாங்கியவர். அதன்பின் நடிகர் சரத்குமாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனை பெற்றார்.

தற்போது 56 வயதாகும் நடிகை ராதிகா பல ஆண்டுகளாக சீரியலில் நடித்தும் வருகிறார். சில தினங்களில் ஒளிப்பரப்பாக போகுக் சித்தி 2 வின் ப்ரோமோஷன் வேலையில் பிஸியாக இருந்து வருகிறார்.

சித்தி 2 சீரியலுக்காக சமீபத்தில் பேட்டியளித்த ராதிகாவின், கணவர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராதிகா அவர் என்றால் எனக்கு I’m Mad about Him என்று கூறி நெகிழ வைத்துள்ளார்.