ஒரே ஒரு பாடலை கேட்டு பிரபலத்தை கட்டிப் பிடித்து பாராட்டிய அஜித்..!!

அஜித் சினிமா பயணத்தில் சிவா இயக்கிய வீரம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்கள் எல்லாம் முக்கிய படங்கள்.

வசூல் ரீதியாகவும், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது இந்த படங்கள்.

அண்மையில் பாடலாசிரியர் விவேகா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, வீரம் படத்திற்கான பாடலை சிவா அவர்கள் தமிழ் வரிகளில் எழுத சொன்னதால் தான் ரஜகத பாடல் உருவானது.

அந்த பாடலுக்காக அஜித் அவர்கள் என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

எங்கள் வீட்டில் ரிங் டோன் வைக்கும் அளவிற்கு இந்த பாடல் பிரமாதமாக இருக்கிறது என்று தல பாராட்டியதாக விவேகா கூறியுள்ளார்.