கள்ளகாதலியின் இல்லத்தில் தருமாறு கொண்டாட்டம்.. தேடி வந்து கணவனை புலந்து கட்டிய மனைவி.. வைரல் வீடியோ..!!

இந்த உலகம் முழுவதும் பல சரித்திர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்றுள்ள காலகட்ட நிலையில் தம்பதிகள் புரிதல் மற்றும் தாம்பத்திய புரிதல் போன்ற பல காரணத்தின் காரணமாக உறவுக்குள் விரிசல் ஏற்படுகிறது.

இதனால் ஏற்படும் பிரச்சனையாக மற்றொரு அடைக்கலம் தேவைப்பட்டு தம்பதிகள் தங்களாகவே புதிய துணையை மறைமுகமாக தேடியதன் விளைவாக கள்ளக்காதல் உறவு ஏற்படுகிறது.

கள்ளக்காதல் உறவுகளால் நேர்ந்த கொடூரங்களும் இன்றளவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில்., தற்போது கள்ளகாதலியின் இல்லத்திற்கு சென்ற கணவரை பெண்ணொருவர் அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியை சார்ந்தவர் அல்கா வர்மா. இவரது மனைவியின் பெயர் நிஷா யாதவ். இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்களின் இல்லற வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்த நேரத்தில், அல்கா வர்மாவிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயத்தை அறிந்த நிஷா தனது கணவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு, கணவர் கள்ளகாதலியின் இல்லத்திற்கு சென்றதை அறிந்து, தனது உறவினர்களுடன் சென்று கணவரையும், கணவரின் கள்ளகாதலியையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.