பிரபல முஸ்லீம் அரசியல் வாதி கபீர் ஹசீமின் மகள் சிங்கள இளைஞனுடன் திருமணம்

பிரபல முஸ்லீம் அரசியல் கபீர் ஹசீமின் மகள் சாரா ஹஷீம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை ஷெஹான் அல்விஸ் என்ற பௌத்த வாலிபருடன் அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

கபிர் ஹஷீமின் மகளின் திருமண நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மகிந்த , எதிர்கட்சி தலைவர் சஜித் , ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரனில் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.