பாகிஸ்தானில் கடும் மழை : 21 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பகுதிகளில் சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதன் பனிப்பொழிவும் அதிகரித்து இருக்கின்றது. அதன் காரணமாக, பாகிஸ்தான் நாட்டின் மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதித்து இருக்கின்றது. மேலும், வீடுகளின் மேற் கூரைகளில் அதிகமான அளவில் பனி படர்ந்து இருப்பதன் காரணமாகவும், பாரம் தாங்காமலும், கூரைகள் இடிந்து விழுந்து இருக்கின்றது.

கடும் மழையின் காரணமாகவும், பனிப்பொழிவின் காரணமாக நிகழ்கின்ற விபத்துகளில் ஒரு நாளில் மட்டும், 26 நபர்கள் உயிரிழந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் பெய்துவருகின்ற மழையின் காரணமாகவும், மிகவும் அதிகமான பனிப் பொழிவின் காரணத்தாலும், பெருமளவில் அளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது. பெரும் மழையின் காரணத்தால், 21 நபர்கள் உயிர் இழந்து இருக்கின்றனர்.