பிக்பாஸ் கவின் வெளியிட்ட புகைப்படம்..

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், கவின் படங்களில் நடிக்க ரொம்பவே பிஸியாகிவிட்டார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கவினின் ஆர்மிகளும் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதை வைரலாக்கி விடுகின்றனர். இந்நிலையில் அப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் கவின்., அதில், ”நான் இண்டர்வியூக்கு கூட இப்படி ரெடியானது இல்லை டா., என்ன போய்”. என வெள்ளை நிற சட்டையும் மிகவும் டிசண்டாக நின்றபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் பல கமெண்ட்ஸ்களையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

📷 @ponprabakaran Na laa interview ku kuda “IN” pannadhilla da.. 😄 enna poyi.. 🤦🏻‍♂

A post shared by Kavin M (@kavin.0431) on