மொட்டைமாடியில் மோசமாக இருக்கும் பிரபல நடிகை!!

பட வாய்ப்புகள் குறைந்ததும் நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடுவது இப்போதெல்லாம் ஒரு பழக்கமாகிவிட்டது. முன்னணி நடிகைகள் மற்றும் புதிதாக வந்த இளம் நடிகைளும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர்களின் கவர்ச்சியான புகைப்பங்களை வெளியிட்டு படவாய்ப்பினை பெற்று கொள்வதற்கு இது ஒரு வழியாகிவிட்டது.

தென்னிந்திய பிரபல நடிகையும் மாடலுமாக இருப்பவர் ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் சினிமா துறையில் தனக்குக்கென ஒரு இடத்தை பெற முடியவில்லை. தமிழில் நீயா 2 படம் அவர் நடிப்பில் வெளியானது. நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. இதனால் படவாய்ப்புகளும் குறைந்து விட்டது.

இந்நிலையில் அவரின் சமூக வலைதலப்பக்கத்தில் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது பிகினி உடையில் தனது அங்கங்களை காண்பித்து மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் கிண்டலடித்தும் பல விதமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.