பொதுஇடத்தில் இவங்களா இப்படி இருக்காங்க…

கனடாவை பிறப்பிடமாக கொண்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுக நடிகையாக இருந்தவர் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் படமான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பின் படங்களில் எந்த இயக்குநராலும் கமிட் செய்யப்படாத நிலையில் குடும்ப படத்தில் நடித்து அமைதியாக இருந்தார் அனு.

தற்போது மேலாடையில் குறை வைத்து மேல் அங்கங்கள் தெரியும்படி ஆடையை அணிந்து பொதுஇடத்திற்கு வந்துள்ளார். இதனை ரசிகர்கள் அனு இமானுவேலா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

💁‍♀️

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on