பட வாய்ப்பிற்காக தவறாக அழைத்த இயக்குனர்கள்.. பிரபல நடிகை..!

திரையுலகில் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்து, நடிகைகள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது தெலுங்கு, கன்னடன், ஹிந்தி போன்ற மொழிகளில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர் நடிகை மஞ்சரி பட்நிஸ். இவர் ஹிந்தியில் வெளிவந்த Rok Sako To Rok Lo என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதன்பின், பிஸியான ஹீரோயினாக இருந்த இவர், சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து பட வாய்ப்புகள் ஏதுமின்றி தவித்து வந்தார். மேலும், சக்தி என்ற படத்திற்கு பிறகு திரையுலகில் பட வாய்ப்புகளை தேடி வந்தாராம் நடிகை மஞ்சரி பட்நிஸ்.

இந்நிலையில் பல இயக்குனர்களிடம் வாய்ப்புகளை கேட்ட பொழுது தனது படுக்கையை பகிர்ந்து கொண்டால் மட்டுமே பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்களாம். மேலும், அது யார் அந்த இயக்குனர்கள் என்று நடிகை மஞ்சரி பட்நிஸ் கூறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.