பட வாய்ப்பிற்காக தன்னை மாற்றிக்கொண்ட பிரபல நடிகை!!

‘காதலாகி’ என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. ‘மேகா’ படத்தில் புத்தம் புது காலை என்ற பாட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதற்கு பிறகு பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஸ்ருஷ்டி.

இதன்பின், ’யுத்தம் செய் மற்றும் தர்மதுரை’ போன்ற நல்ல படங்களில் தோன்றினாலும் பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.தற்போது இவரது கைவசம் ராஜாவுக்கு செக் என்ற படம் மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட வாய்ப்பிற்காக முதன் முறையாக கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

புகைப்படத்தில் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைடபத்தை எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே. மேலும், இதனை கண்டா ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகியும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.

மேலும், பட வாய்ப்பிற்காக இப்படி மாறிவிட்டாரே ஸ்ருஷ்டி டாங்கே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்….

 

View this post on Instagram

 

2 things matters 👉🏻 Grace always conquers and be fearlessly authentic 🦋🌸🍀

A post shared by SrushtiDange 🦋🌸 (@srushtidangeoffl) on