சீரியல் நடிகையை கதறவிட்ட இளைஞர்கள்

தற்போது தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகி கொண்டு வருகிறது. இதில் பிரபல தொலைக்காட்சிதான் சீரியலிலும், நிகழ்ச்சிகளிலி,, ரியாலிட்டி ஷோவிலும் முன்னணி வாய்ந்து வருகிறது.

அதில் முக்கிய நிகழ்ச்சியாக கலக்கப்போவது யாரு என்பது தான். இதில் பல இளைஞர்கள் இளம்பெண்கள் கலந்து கொண்டு சிரிக்க வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இரு இளைஞர்கள் நடுவராக இருக்கும் சீரியல் நடிகை மைனா என்கிற நந்தினியை கலாய்த்து வருத்தெடுத்துள்ளனர். மைனா முன்னணி நடிகைனு சொன்னதே பொய்டா என்றும் கலாய்த்துள்ளார். இதற்கு மைனா ஷாக்காகி சிரித்து சமாளித்துள்ளார்.