மாளவிகாவின் மயக்கும் போட்டோ சூட்.! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து., அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவர் கைதி திரைப்படத்துக்கு பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படமும்., கார்த்தியை வைத்து கைதி 2 இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்., தற்போது நடிகர் விஜய்யின் பெயர் சூட்டப்படாத தளபதி 64 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும்., இப்படத்திற்கான இசையமைப்பு பணியை அனிருத் மேற்கொண்டு வருகிறார்.

மேலும்., இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது நடைபெற்று வரும் நிலையில்., நடிகை மற்றும் கவர்ச்சி புயல் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மற்றும் கவர்ச்சி கட்டழகி மாளவிகா ஹாட் உடைகளில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயங்காத நிலையில்., தற்போது ஹாட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.