போடவேண்டியதை போடாத மீராமிதுன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலரிடம் வெறுப்பை பெற்ற மீராமீதுன் தனக்கென தனி ரசிகர் படை இருப்பதாக சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கின்றார். ஆனாலும், அவர் சொல்லும் ரசிகர் கூட்டம் எங்கே இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

மேலும், சில இடங்களில் மீராமிதுன் செல்லும் பொழுது கரகோஷம், விசில் மழை என அவரை வரவேற்கின்றனர். ஆனால், அரசியல்வாதிகளைப் போல பணம் கொடுத்து கூட்டத்தை சேர்க்கும் யுக்தியை மீராமிதுன் கையாள்வதாக பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை அவர் அடிக்கடி வெளியிட்டுக் கொண்டே இருப்பார்.ஆனால், ரசிகர்கள் அதை ரசிப்பார்கள் என்று நினைக்கும் மீராமீதுணுக்கு ஏமாற்றமே கிடைக்கும். ரசிகர்கள் கழுவி ஊற்றுவார்கள்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து, படு கவர்ச்சியான போஸில் புகைப்படத்தை வெளியிட்ட மீராமிதுனை கழுவி ஊற்றி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.அதில் அஜித் ரசிகர் ஒருவர், “முதலில் போட வேண்டியதைத் போடுங்க கண்ணு கூசுது.” என்ற கமெண்ட் செய்து இருக்கின்றார்.