புத்தகத்தை வைத்து போட்டோஷூட் நடத்திய பிரபல பாடகி..

ஹாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான பாடகிகளில் ஒருவர் செலெனா கோமஸ். 27ஆகும் இவர் ஹாலிவுட்டில் சிறந்த பாப் பாடகர் என்று பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை சேர்ந்த செலெனா கோமஸ் பாடுவதை தவிர்த்து அவ்வப்போது தான், செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு தனது ரசிகர்களுக்குகாக இணையத்தில் பதிவிடுவது இவரது வழக்கமாகும்.

இந்நிலையில், விளையாட்டிற்காக அணியும் உடைகளை பிராண்டிங் சைவர்தற்காக இவர் வைத்து, பிரபல நிறுவனம் ஒரு நூலகத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

இதில் போஸ் கொடுத்திருந்த இவர் புத்தகத்தின் மேல் நின்றும், புத்தகத்தின் மேல் அமர்ந்தும் போஸ் கொடுத்துள்ளார் செலெனா கோமஸ்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளங்களில் வெளுத்து வாங்கி வருகிறார்கள். மேலும், இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…