நடிகை யாஷிகா ஆனந்த் சண்டை பயிற்சி!!

நடிகை யாஷிகா ஆனந்த் ஸாம்பி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிய தோல்வி அடைந்தது.

இந்நிலையில் தற்போது யாஷிகா சண்டை பயிற்சி பெற்றுவருகிறார். ஒரு விடீயோவையும் அவர் சமூக வலைத்தளங்களால் பதிவிட்டுள்ளார்.

இதுநாள் வரை கவர்ச்சி மட்டும் காட்டி நடித்த அவர், இனி ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்கப்போகிறாரோ?

வைரலாகும் அந்த வீடியோ இதோ..