குடும்ப குத்து விளக்காக இருந்த நம்ம வீட்டு பிள்ளை பட நடிகையா இது?

மலையாள திரைத்துறையில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை அனு இம்மானுவேல். அதனை தொடர்ந்து நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் நடித்துள்ளார்.

 

அனு இம்மானுவேல் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் அனு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி பல படங்களில் நடித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பொது இடத்திற்கு மிகவும் ஹாட்டாக உடை அணிந்து வந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் குடும்ப குத்து விளக்கு என்று பார்த்தால் இப்படியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.