பாலியல் குற்றங்களுக்கு, இனி ஆண்மை பறிப்பு தண்டனை.! வெளியிட்ட நாடு.!

இன்று நாடாளுமன்றத்தில் ஹைட்ரபாத்தில் டாக்டர் பிரியங்கா ரெட்டி, மற்றும் தமிழ்நாட்டில் ரோஜா உள்ளிட்ட பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எம்பிக்கள் மிகவும் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதுகுறித்து திமுக எம்பி வில்சன், “பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை பறிப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கொரியா, அமெரிக்கா, கலிஃபோர்னியா, அலபாமா போன்ற நாடுகளில் கொடுக்கும் தண்டனையை போல பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்வது போன்ற குற்றம் புரிபவர்களுக்கு ஆண்மை பறிப்பு செய்ய வேண்டும்.