படு கவர்ச்சியான உடையில் அக்ஷரா கவுடா..!

துப்பாக்கி, ஆரம்பம், சங்கிலி புங்கிலி கதவை திற, போகன், இரும்பு குதிரை உள்ளிட்ட தமிழ் திரை படங்களில் நடித்தவர் அக்ஷரா கௌடா. இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கு திரை படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

இதில் ‘ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ பாடல் மூலம் அக்ஷரா கௌடா மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார்.

இதை தொடர்ந்து, அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அக்ஷரா கௌடா நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை அவரது வலைதள பக்கத்தில் வெளியிட்டுருந்தார்.

மேலும், தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை அக்ஷரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.