இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு இவ்வளவு வரவேற்பா ??

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மைத்திரிபால சிறிசேன, இன்று (30) தனது சொந்த ஊரான பொலன்னறுவைக்கு சென்றார். அங்கு அவருக்கு பெரும் கௌரவிப்பு நிகழ்வு நடந்தது.

அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.