ஸ்ரீ ரெட்டி அப்படி கூறுவதற்கு உண்மை காரணம் இது தானாம்.!

தென்னிந்திய திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பலரது மறுபுறத்தை காண்பித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், பலர் மீது பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இதனால் திரையுலகமே கதிகலங்கியிருந்த நிலையில், அடுத்ததாக யாரை? குறிவைக்க போகிறார் என்ற பயத்திலேயே திரையுலகம் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் உதயநிதியுடன் நட்சத்திர விடுதியில் உல்லாசமாக இருந்ததாகவும், இதற்கு பட வாய்ப்பு எனக்கு தருவதாகவும் கூறி உதயநிதி தன்னை ஏமாற்றியதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

இந்த பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் பிரச்சனையாகி இருந்த நிலையில், இது தன்னுடைய கணக்கு அல்ல என்றும், இதனை யாரோ வேண்டுமென்றே செய்துள்ளார்கள் என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்து பின்னர் பரபரப்பை குறைத்தார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் குறித்து தற்போது பேசியது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இது வெளியாகியுள்ள வீடியோவில், தனது நண்பரான விஷாலிற்கு என ஆரம்பித்து அனகோண்டாவில் சென்று முடித்துள்ளார். இதனை வைத்தே நெட்டிசன்கள் கலாய்த்துள்ளது பெரும் வைரலாகியுள்ளது.

மேலும், தற்போது நான் கூறியது நடிகர் விஷால் கிடையாது, நான் என் நண்பரை கூறினேன் என்று கூறினார், ஆனாலும் தற்போது மீண்டும் அதை பார்த்தது நா இல்ல என் தோழி. என் தோழி சொன்னதை தான் நான் சொன்னேன். இது தான் காரணம்.”என அடுத்த பார்முலாவை கையில் எடுத்து இருக்கின்றார்.