கவர்ச்சி படம் எடுத்த நாகினி நடிகை…

நடிகை மவுனி ராய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். சீரியல் காட்சிகளில் மிகவும் கவர்ச்சி காட்டி தான் நடிப்பார்.

இதை தொடர்ந்து அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மவுனி ராய், அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

மேலும், தொடர்ந்து ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 34 வயதை கடந்துள்ள மவுனி ராய் தினமும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து கமண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Music lyrics fly & read all day kinda Sunday 🎵🖤 📸 @sashajairam

A post shared by mon (@imouniroy) on