கேரளாவில் பிகிலுக்கே கடும் போட்டி கொடுத்த கைதி !!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கைதி படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் யாரும் எதிர்ப்பாராத விதமாக ரூ 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் கைதி படம் தமிழகம் தாண்டி கேரளாவில் மிகப்பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. அதிலும் கேரளாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜய்.

அவர் படத்துடன் ரிலிஸ் செய்து கைதி ரூ 9 கோடிகள் வரை அங்கு ரிலிஸ் செய்துள்ளது, இது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது.