விஜய்யின் பிகில் இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது பிகில். படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது, ரசிகர்கள் படத்தை சரவெடியோடு கொண்டாட காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரும் அக்டோபர் 25ம் தேதி படம் ரிலீஸ், வியாபாரங்கள் எல்லாம் சூடு பிடிக்க நடந்துள்ளது.

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ. 200 கோடியை சம்பாதித்துள்ளது, இது ஏற்கெனவே வந்த தகவல்.

தற்போது எல்லா வியாபாரங்கள் வைத்து பார்க்கும் போது படம் உலகம் முழுவதும் ரூ. 250 முதல் ரூ. 260 கோடி வசூல் செய்தால் தான் ஹிட் படமாகும் என்று கணிக்கப்படுகிறது.