பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி போட்ட வீடியோ!

டிவி சானலில் மிக பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவராக திவ்யதர்ஷினி இருக்கிறார். சினிமா படங்களிலும் அவர் கேரக்டர்கள் செய்து வருகிறார்.

டிவி நிகழ்ச்சிகளில் தற்போது பிசியாக இருக்கும் அவர் தற்போது வடிவேலு சுந்தர் சி காமெடி டிவியில் வந்ததை வீடியோ எடுத்து போட்டுள்ளார்.

டிவிட்டரில் இது குறித்த பதிவில் அவர் லைஃப்ல என்ன நடந்தாலும் சரி, இந்த மாதிரி காமெடி பாக்குறத நிறுத்தவே கூடாது, அல்டிமேட் வடிவேலு சார், நான் வாழ்த்துகிறேன்.

சுந்தர் சாரை கேட்கிறேன், இந்த காட்சியை மீண்டும் நினைவு படுத்த முடியுமா? குஷ்பூ மேடம் இதை பாருங்கள். சிரிக்காமல் நீங்கள் விடமாட்டீர்கள் என கூறியுள்ளார்.

உடனே சுந்தர் சியின் மனைவியான குஷ்பூ சவால் விடு, அடுத்த முறை சுந்தர் சாரை பார்த்தா கேளு என கூறியுள்ளார்.