நீண்ட வருடங்களுக்கு பிறகு அனிருத் படைத்த சாதனை

இசையமைப்பாளர்களில் தற்போதைய இளைஞர்களின் பேவரட் அனிருத் தான். இவர் இசையமைத்தாலே அனைத்து பாடல்களும் ஹிட் தான்.

அந்த வகையில் அனிருத் இந்த வருடம் இசையமைத்த பேட்ட படம் ரஜினி ரசிகர்கள் தாண்டி எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்.

தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகின்றார், மேலும், கமலின் இந்தியன் 2, விஜய்யின் அடுத்தப்படம் அனைத்திற்கும் அனிருத் தான் இசை.

இதன் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் இசையமைக்கும் ஒரே இசையமைப்பாளர் என்ற ஒரு சாதனையை அனிருத் படைத்துள்ளார்.