கைதி படத்தின் திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர் லிஸ்ட் முழுவதும் இதோ

கார்த்தி நடிப்பில் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த காத்திருக்கும் படம் கைதி. இப்படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கைதி படத்துடன் பிகில் படமும் திரைக்கு வரவுள்ளது, பிகில் எவ்வளவு பிரமாண்ட படம் என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படியிருந்தும் கைதி படத்திற்கும் பல இடங்களில் திரையரங்கு நல்ல முறையில் கிடைத்து வருகின்றது.

இதில் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் கைதி படத்திற்கு கிடைத்த திரையரங்குகள் என்ன என்பது இதோ…