களத்தில் இறங்கும் புது சீரியல்! ஒன்று கூடிய பிரபல நடிகைகள்!

சீரியல் போட்டிகளில் முதலிடத்தில் இருப்பது சன் டிவி. இந்த TRP விசயத்திலும் இந்த தொலைக்காட்சியே நீண்ட நாட்களாக டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்து வருகிறது.

ஏற்கனவே இதில் நந்தினி, அழகு, லட்சுமி ஸ்டோர்ஸ், கல்யாண பரிசு, பாண்டவர் இல்லம், கல்யாண வீடு என பல சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது புது சீரியலாக மகராசி சீரியல் வரும் அக்டோபர் 29 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வட இந்தியாவில் இருக்கும் தமிழ் பெண்னை மையாக வைத்து கதை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய புரமோ வெளியாகியுள்ளது. நடிகை விஜே மகாலட்சுமி, பிரியமானவள் சீரியல் பிரவீனா ஆகியோர் இணைந்துள்ளனர்.