லொஸ்லியா கிளாமர் படங்கள்: அதிர்ச்சியில் ஆர்மி!

பிக்பாஸிற்கு முன்னர்தான் லொஸ்லியா உள்ளூர் உப்புமா. இப்பொது இன்டர்நஷனல் லெவலில் ஆர்மியை வைத்திருக்கிறார். கைவசம் நான்கு தமிழ் படங்கள் வைத்துள்ளார்.

லொஸ்லியாவிடம் இன்னமும் நிறைய இயக்குநர்கள் கதைச் சொல்வதற்காக டைம் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இலங்கைக்கு செல்லாமல் சென்னையிலேயே வலம் வந்து கொண்டிருக்கும் லொஸ்லியா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

எல்லா நடிகைகளும், குடும்ப பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன், க்ளாமர் எல்லாம் நிச்சயமா கிடையாது’ என்று ஆரம்பத்தில் பந்தா செய்து விட்டு தான் நடிக்க வருவார்கள். முதல் படத்திலேயே அதிரடி காட்ட முடிவு செய்திருக்கிறாராம் லொஸ்லியா.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதை நாசூக்காக இயக்குனர்களுக்குச் சொல்வதாக இருக்கிறது என்று காதைக் கடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இப்படி ஹாட் போட்டோசெஷன் செய்து, அதை கோடம்பாக்கத்தில் உலக விட்டு, எந்த லெவலுக்கும் இறங்கியடித்த தயார் என்று முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.