பிக்பாஸ் புகழ் சாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்துவிட்டது. அதில் பங்குபெற்ற போட்டியாளர்கள் வெளியே வந்ததில் இருந்து கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

முகென், தர்ஷன், கவின் எல்லாம் சாண்டியின் வீட்டில் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். தற்போது சாண்டி மற்றும் தர்ஷனை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சிம்பு.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகியுள்ளது. இதோ அவர்களின் கொண்டாட்டத்தை பாருங்க,