செட்டிகுளம்-அரசடிக்குளம் பாடசாலை மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று 06.10.2019 வெளியாகியுள்ள நிலையில் வ/பாவற்குளம் படிவம்-3 இலக்கம்-9 கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் (அரசடிக்குளம்) வெட்டு புள்ளிகளுக்கு மேல் 04 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

ந.மதுசன் -164

சி.அஸ்வினி-163

சி.லிசானி-161

ச.கிசானா-159

செட்டிகுள கோட்டத்தில் கூடிய தொகை வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட பாடசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது .