கோட்டாபாய அமெரிக்க குடியுரிமையை துறந்தமைக்கான ஆவணங்கள் வெளியாகியது!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய அமெரிக்க குடியுரிமையை துறந்தமைக்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் நீண்டகாலமாக சர்ச்சை நிலவிய கோட்டாபயவின் குடியுரிமை விவகாரம் முடிவிற்கு வந்துள்ளது.