தடைகளைத் தாண்டி வெளிவரும் சூர்யாவின் காப்பான்!

தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள காப்பான், திரைப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.