உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை!!

தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் வெளியானது. இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி, சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹுமா குரேஷி காலா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இப்படத்தில் ரஜினியின் முதல் காதலியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ஹுமா குரேஷி ஹாட் போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ளாடை அணியாமல், தனது முன்னழகு தெரியும் படியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.