இது மிகப்பெரிய கிப்ட்.. நேர்கொண்ட பார்வை பட நடிகர் நெகிழ்ச்சி

நேர்கொண்ட பார்வை படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருந்தவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அடங்காதவன் அசராதாவன் ஆகிய படங்களை இயக்கியவர் தான இவர்.

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது மற்றும் தல அஜித்தை நேரில் பார்த்தது பற்றி ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் அவர்.

“நேர்கொண்ட பார்வை எனக்கு கிடைத்த முகப்பெரிய கிப்ட். அஜித் சாரை சந்தித்தது, அவருடன் இருந்த பொழுது கனவு போலவே உள்ளது. கடவுளுக்கு நன்றி” என ஆதிக் ட்விட் செய்துள்ளார்.