உங்கள் கனவில் தங்கம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.?!

1. கோவிலில் எத்தனை விளக்கு போட்டால் குடும்பத்தினருக்கு நல்லது?

கோவிலில் இரண்டு விளக்கு போட்டால் குடும்பத்தினருக்கு நல்லது.

2. மீன லக்னம் பற்றி கூறவும்?

சகிப்புத்தன்மை உடையவர்கள்.

தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டவர்கள்.

பேச்சுத்திறமையில் வல்லவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. சிம்ம லக்னத்தில் சூரியன், புதன் இருந்தால் என்ன பலன்?

பார்வையிலேயே அனைவரையும் பயப்படுத்தக்கூடியவர்கள்.

எடுத்த காரியத்தை முடிப்பதில் மிகுந்த வேகம் கொண்டவர்கள்.

நபர்களை அறிந்து பணி கொடுப்பதில் வல்லவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. அண்ணன், தங்கை இருவருக்கும் ஒரே ராசி, வௌ;வேறு நட்சத்திரங்கள் இருக்கலாமா?

அண்ணன் தங்கை இருவருக்கும் ஒரே ராசி, வௌ;வேறு நட்சத்திரங்கள் இருக்கலாம்.

5. புதிய ஆடைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

புதிய ஆடைகளை கனவில் கண்டால் பயணம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. செவ்வாய் ஓரையில் என்ன காரியம் செய்ய வேண்டும்?

நிலம் வாங்கலாம்.

அக்ரிமெண்ட் போடலாம்.

இரத்த தானம் மற்றும் உறுப்பு தானம் செய்யலாம்.

7. வீட்டின் முதல் ஆணும், முதல் பெண்ணும் திருமணம் செய்யலாமா?

வீட்டின் முதல் ஆணும், முதல் பெண்ணும் திருமணம் செய்வதை தவிர்க்கவும்.

8. திருமணம் ஆன பெண்ணுடன் எனக்கு திருமணம் நடைபெற இருப்பது போலவும், பிறகு நின்று போவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத செலவுகளுக்கு சாதகமான உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

9. 11-ல் சூரியன், செவ்வாய் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

நிர்வாகத்திறமை உடையவர்கள்.

மற்றவர்களிடம் வேலைவாங்கும் திறமை உடையவர்கள்.

மனஉறுதி கொண்டவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

10. உறவினருக்கு திருமணம் ஆவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் சுபச் செய்திகளால் சுப விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

11. தங்கம் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

தங்கம் கிடைப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.