ஆபாச காட்சிகளின் அடிப்படையில் யார் எப்படி?

பொதுவாக ஆண்கள் காட்சிதூண்டலுக்கு ஆட்கொவது வழக்கமான ஒன்றாகும். இதன் காரணமாகவே பெண்ணை கண்டவுடன் காதல் என்ற வலையில் வீழ்ந்துவிடுகின்றனர். இது பெண்களுக்கு அப்படியே எதிரானது ஆகும். பெண்கள் காட்சிதூண்டலுக்கு ஆட்படுவதில்லை. எந்த விதமான சூழ்நிலையில் ஆராய்ந்து முடிவெக்கும் திறனை கொண்டுள்ளார்கள். இது குறித்த பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில்., தற்போது நடைபெற்ற ஆராய்ச்சிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

மேலும் தாம்பத்திய விஷயத்தில் பெண்களை விட ஆண்களே அதிகளவு அக்கறை காட்டுவதாக நம்பிக்கையும் இருந்து வருகிறது. அவ்வாறு ஒவ்வொரு ஆணும் அக்கறை காட்டியிருந்தால்., ஏன் இன்றளவில் இந்திய பெண்களுக்கு தாம்பத்திய உச்சக்கட்டம் என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அவ்வாறு தாம்பத்தியத்தில் பெண்கள் உச்சகட்டத்தை பாசத்துடன் அனுபவித்து இருந்தால்., எதற்காக கள்ளகாதல் தாம்பத்தியங்கள் மற்றும் கொடூரங்கள் அரங்கேறுகிறது?.

ஆண்களை பொறுத்த வரையில் அதிகளவு பார்வை மற்றும் கலவிக்கான தாம்பத்திய தூண்டுதல் போன்றவற்றால் உணர்ச்சியை அதிகரித்து கொள்கின்றனர். பெண்கள் தாம்பத்தியத்தை பொறுத்த வரையில்., நெருக்கமான மற்றும் நம்பத்தகுந்த நபருடன்., முழு மனதுடன் ஆராய்ந்து தாம்பத்தியத்தை மேற்கொள்கின்றனர். இயல்பான தாம்பத்திய தூண்டுதல் நரம்பியல் செயல்முறையாகும். இந்த செயல்முறை காட்சிகளால் பொதுவாக தூண்டப்படுகிறது. இந்த செயலில் பதிலளிக்கும் அறிவாற்றல் செயல்முறை முதற்கட்டமாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து மட்டுமே தாம்பத்தியம் ரீதியான வேறுபாடுகள் ஏற்படுகிறது. நரம்பியல் அடிப்படையிலான ஆராய்ச்சியை மேற்கொண்ட சமயத்தில்., ஆண் – பெண் இருபாலருக்கும் ஆபாச காட்சிகள் குறித்த பதிலுக்கு மூளை ஒரேபோலதான் பதிலளிக்கிறது. இது குறித்த பல ஆராய்ச்சிகளை பாலியல் மற்றும் தாம்பத்திய பார்வைகள் மற்றும் அவர்களின் வயது என்று ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்ததன் மூலமாக தற்போதுள்ள கூறப்பட்டுள்ள ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் போது, ஆய்வில் கலந்து கொண்டவர்களின் மூளை இயந்திரத்தால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு., தாம்பத்தியம் ரீதியிலான படங்கள் மற்றும் சுயஇன்பத்தின் காட்சிகள் அனைத்தும் காட்டப்பட்ட பின்னர்., ஆய்வில் கலந்துகொண்டவர்கள் மதிப்பீடுகளை ஆய்வு செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வுகள் வரை பெண்களை விட ஆண்கள் அதிகளவு காட்சிதூண்டலால் தூண்டப்படுகின்றனர்.  இருவருக்கும் தாம்பத்தியம் ரீதியிலான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த செயலின் போது மூளையில் உள்ள Amygdala., Striatum., Insula போன்ற பகுதியில் குறிப்பிட்ட மாற்றங்கள் இல்லாமல் இருந்துள்ளது. மேலும்., ஆண்களை போல பெண்கள் காட்சிப்பதிவுகளை விரும்பாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும்., பெண்ணிற்கு இரண்டாம் நிலையின் தடுப்பு விளைவுகளின் காரணமாக உணர்தல் மற்றும் வெளிப்படுத்துவதை தடுக்கிறதாகவும் தெரியவருகிறது. இன்றைய காலம் மற்றும் நவீனமயம்., பெண்களின் கல்வி – பொருளாதார மாற்றம் போன்றவற்றால் இது போன்று பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.