அதிரடி ஹீரோ அருண் விஜய்! முக்கிய இயக்குனர் கொடுக்கும் ஸ்பெஷல்!

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் கெளதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராகி முதல் படத்தில் பிரபலங்களில் பாராட்டை பெற்றவர்.

இப்பொழுது அருண் விஜய் வைத்து இவர் இயக்கி வரும் படம் மாபியா. அருண் விஜய் சமீபத்தில் மாஸ்ஸான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாபியா என்று பட டைட்டில் கேட்கும் போதே என்ன கதையாக இருக்கும் என்ற ஆர்வம் தூண்டுகிறது இந்நிலையில் நாளை மலை 6 மணிக்கு படத்தின் டீஸர் பிரபல இயக்குனர் ஆர் முருகதாஸ் வெளியிட உள்ளார் என்று செய்தி வந்துள்ளது.